
பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் அவர்களது நினைவுதினம் இன்று
தென்னிந்திய தமிழ்த்திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான நா.முத்துக்குமார் அவர்களது நினைவுதினம் இன்று.
தனது அற்புதமான கவித்துவப்புலமையினால் பல நிறைவான பாடல்களை தமிழ்த் திரையுலக இரசிகர்களுக்குத் தந்துள்ள உன்னத பாடலாசிரியர்.
சிறந்த பல கவிதைகள், அற்புதமான கவிதைத் தொகுதிகள், 1500க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் போன்றவற்றின் மூலம் காலம் கடந்தும் அழியாப் புகழ் படைத்து எம் நெஞ்சங்களில் வாழ்கின்றார்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்












Latest News























