
நீச்சல் குளத்தில் ஆஷ்னா சவேரி
ஆஷ்னா சவேரி சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அவருக்கு தமிழ் சினிமாவில் சரிவர பட வாய்ப்புகள் வராததால் சில காலங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி உள்ளார். இருப்பினும் தற்போது ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மட்டும் வருவதாகவும் அதனை ஏற்கலாமா வேண்டாமா என மனக்குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஷ்னா சாவேரி தற்போது அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தண்ணீரில் உட்கார்ந்து வானத்தை பார்த்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva