நகைச்சுவைகள்
இன்றைய நகைச்சுவை
My new wife
என் புது பொண்டாடி செய்தது
நகைச்சுவைகள்
இது வேறயா.......
*மனைவி* : ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க?*கணவன்* : எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ அங்கதான் அரைச்சேன்.*மனைவி* :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?*கணவன்* : இல்லையே...*மனைவி* : பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...*கணவன்:* அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?*மனைவி* : ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.
மேட் இன் சைனா
ஒரு தடவை ஒரு சைனாகாரர் சென்னைக்கு டூர் வந்தாரு.ஏர்போர்ட்ல இறங்கி வாடகைக்கு ஒரு ஆட்டோ பிடிச்சார்.வழியில ஒரு பஸ்ஸ பார்த்தார். உடனே சொன்னார்.. "இங்க உள்ள பஸ் எல்லாம் ரொம்ப மெதுவாகவும், சத்தமாவும் இருக்கு.. சைனால பஸ்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்..கொஞ்ச தூரம் போன உடனே ஒரு ரயில்வே பிரிட்ஜ் வந்தது. அதுல ஒரு ட்ரெயின பார்த்தாரு.. உடனே சொன்னார்.. "இங்க உள்ள ட்ரெயின் கூட மெதுவா தான் போகுது.. சைனால ட்ரெயின்கள் எல்லாமே செம ஸ்பீடா ஓடும்.."வழி நெடுக இப்படி சொல்லிட்டே வந்தார். டிரைவர் எதுவுமே சொல்லல..இறங்க வேண்டிய இடம் வந்ததும், சைனாகாரர் மீட்டர்ல எவ்ளோ காட்டுது, எவ்ளோ வாடகைன்னு கேட்டார்.டிரைவர் 5000ரூபா ன்னார்.அதிர்ச்சியான சைனாகாரர், 'என்ன விளையாடுறியா.. உங்க ஊர்ல பஸ் மெதுவா போகுது, ட்ரெயின் மெதுவா போகுது..
நான் எல்லாமே அவருக்கு சொல்லி கொடுத்துட்டேன்.....
"டாக்டர் இவன் என் பேரன்"."என்ன செய்யுது இவருக்கு"?."அவனுக்கு ஒண்ணும் செய்யல. அவன்தான் எந்நேரமும் ஃபோனை போட்டு நோண்டிட்டிருக்கான். பக்கத்தூட்டு புள்ளதான் சொல்லுச்சு. இந்த சீக்குக்கு புதுசா ஆஸ்பத்திரி தொறந்துருக்காக போய் காட்டுங்கன்னு"."படிக்கிறியாப்பா"?."இல்ல டாக்டர் நான் வொர்க் பண்றேன்"."பாட்டி.... நீங்க வெளியே இருங்க... நான் பேசுறேன்"."ஏம்ப்பா எந்நேரமும் அதில இருக்கே.... தப்பில்லையா"?."உங்களுக்கு ஃபேஸ்புக் அக்கவுண்ட் இருக்கா டாக்டர்"?."இருக்குப்பா"."ஸ்டேட்டஸ்லாம் போடுவீங்களா"?."எனக்கு எங்கே அதுக்குலாம் நேரம்"?."போங்க டாக்டர் நீங்க சுத்த வேஸ்ட்டு...."."நான் பெரிய ஸ்பெஷலிஸ்ட்டுபா.... என்னப்போயி......"."இருந்து என்ன செய்ய? உலகம் தெரியாத ஆளா இருக்கியளே"?."நான் லண்டன்ல படிச்சிருக்கேன்பா"."அட போங
வாங்க சிரிக்கலாம்.....
வாங்க சிரிக்கலாம்.....
உண்மை தானே?
உண்மை தானே?
இது உண்மையா-?
இது உண்மையா-?
இது எப்படி இருக்கு?
இது எப்படி இருக்கு?
இப்படிலாம்மா உண்மையை சொல்றது?
இப்படிலாம்மா உண்மையை சொல்றது?
நான் பண்ணினது தப்பா-?
நான் பண்ணினது தப்பா-?
அட ... நான் என்ன தப்பா கேட்டுப்புட்டேன்-?
அட ... நான் என்ன தப்பா கேட்டுப்புட்டேன்-?
இது எப்படி இருக்கு ......

Top Jokes
1-14