நகைச்சுவைகள்
Category Jokes - கணவன்-மனைவி
தீபாவளி பர்சேஸ்.. புடவை கடையில்....
மனைவி :  " இந்த கேட்லாக் பாத்தீங்களா.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "கணவர் : " ஒண்ணும்., மூனும் ஓ.கே.. "மனைவி :  " எங்கே குடுங்க பார்க்கலாம்...! "மனைவி கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க..மனைவி :  " ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க... இது நல்லா இல்ல...? "கணவர்: " ம்ஹூம்... நல்லா இல்ல..! "மனைவி : " இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "கணவர் : " சுமார் தான்....! "கொஞ்ச நேரம் கழிச்சி..மனைவி :  " இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "கணவர் : " ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..... மூக்கு சப்பையா இருக்கு..! "மனைவி :  " என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? " Wife முகத்துல ஒரு தீப்பொறிதெரிஞ்சது..மனைவி :  " அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்க..?? சேலையை பார்க்கல...?! "கணவர் : "
இது வேறயா.......
*மனைவி* : ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க?*கணவன்* : எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ அங்கதான் அரைச்சேன்.*மனைவி* :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?*கணவன்* : இல்லையே...*மனைவி* : பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...*கணவன்:* அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?*மனைவி* : ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.
My new wife
என் புது பொண்டாடி செய்தது
Wife lesson
Wife lesson
இது மனைவி ஸ்டைல்
இது மனைவி ஸ்டைல்
திருமணமான ஆண்கள்
திருமணமான ஆண்கள்