நகைச்சுவைகள்
Category Jokes - வேலை இடங்கள்
செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?
Customer : நான் இன்னைக்கு பேங்குல செக் டெப்பாசிட் பண்ணா எப்ப சார் கிளியர் ஆகும்?பேங்க் மேனஜர் ; 3 நாள் ஆகும் சார்.கஸ்டமர் ; என்னோட செக் எதிர்ல இருக்குற பேங்க் -வோட செக் தான். ரெண்டு பேங்க்கும் எதிர் எதிர்ல தான் இருக்கு. பின்ன எதுக்கு இவ்வளோ நாள் ஆகும்னு சொல்றீங்க.பேங்க் மேனஜர் ; சார் ப்ரோசீஜர்ன்னு ஒன்னு Follow பண்ணனும் இல்ல சார். கொஞ்சம் யோசிச்சு பாருங்க... நீங்க வெளியிட போறீங்க , வழியில ஒரு சுடுகாடு வருது நீங்க திடீர்னு செத்து போயிட்டீங்கன்னு வெச்சுக்கோங்க...உங்கள அப்படியே பக்கத்துல கொண்டுபோய் எரிச்சிடுவாங்களா..? இல்ல வீட்டுக்கு எடுத்து வந்து காரியம் செஞ்சி அப்பறம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போவாங்களா..?கஸ்டமர் ; அடேய்..அடேய்.. பிக்காரிப்பயலே...!!😁😁 😁 😁 
யாரு  சாமி  இவன்
யாரு  சாமி  இவன்