Search by Keyword
Jokes
தீபாவளி அலப்பறைகள்
  •  ·  sivam
  •  · 
மனைவி : ஏங்க, தீபாவளிக்கு நீங்க எனக்கு 10,000 ரூபாய் பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்குற மாதிரி கனவு கண்டேன்.கணவன்: ஓ அப்படியா? கனவுல நீ அந்த புடவைய கட்டி, நாம் தீபாவளி கொண்டாடிடலாம், நமக்கு செலவு மிச்சம், சரியா?மனைவி: ???
கணவனின் வேலைக்கேற்ப மனைவிகளின் கோபம்
  •  ·  sivam
  •  · 
பைலட் மனைவி: ரொம்ப ஒசரத்தில பறக்கிறதா நெனப்போ..வாத்தியாரின் மனைவி: எந்தலையெழுத்து ஒங்களுக்கு பாடம் எடுத்தே நான் ஓய்ஞ்சி போயிட்டேன்..நடிகனின் மனைவி: ஒங்க நடிப்பையெல்லாம் வேற யார்கிட்டயாவது காமிங்க எங்கிட்ட வேண்டாம்...மின்சார வாரியத்தில் வேலைசெய்யும் கணவனின் மனைவி: ரொம்ப பண்ணுனீங்க அப்புறம் பீஸ புடுங்கி விட்ருவேன் ஆமா ...ஆடிட்டர் மனைவி: எல்லாம் ஞாபகம் வச்சிருக்கேன் ஒருநாள் ஒன்னோட கணக்க தீக்குறனா இல்லையா பார்...டிசைனரின் மனைவி: மூஞ்சில எம் பீச்சாங்கைய வெச்சேன்னு வையி மூஞ்சி ஷேப்பு மாறிடும் ஆமா..வெட்னரி டாக்டரின் மனைவி: மாடு மாறி மசமசனு நிக்காம போயி வேலய பாருங்க ...எஞ்சினியர் மனைவி: எல்லா பார்ட்ஸ்சையும் உறுவிப்புடுவேன் உறுவி ஆமா ...பல் டாக்டர் மனைவி: ஒண்ணு விட்டேன் வையி பல்லு பூராம் தெறிச்சிபுடு