• 3
  • More
 ·   ·  9 jokes
  •  ·  0 friends

வித்தியாசம்

ஒரு தம்பதியினர் தங்களது 25 - வது திருமண நாளை கொண்டாடினர்

கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டே மனைவி கேட்டாள்

"என் சமையலில் இப்போது வித்தியாசம் தெரிகிறதா ? "

"ஆம் தெரிகிறது "என்று கணவர் சொன்னார்

" என்ன வித்தியாசம் தெரிகிறது ? "

என்று மனைவி கேட்டாள்

"முன்னாடி சாப்பாட்டுல கருப்பு முடி கிடக்கும் இப்போ வெள்ளை முடி

கிடக்குது " என்றார் கணவர்

அதன்பின் தன் மனைவியின் ருத்ர தாண்டவத்தை ரசித்துப் பார்த்தார்

Comments (0)
Login or Join to comment.