• 7
  • More
 ·   ·  6 jokes
  •  ·  0 friends

தீபாவளி அலப்பறைகள்

மனைவி : ஏங்க, தீபாவளிக்கு நீங்க எனக்கு 10,000 ரூபாய் பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்குற மாதிரி கனவு கண்டேன்.

கணவன்: ஓ அப்படியா? கனவுல நீ அந்த புடவைய கட்டி, நாம் தீபாவளி கொண்டாடிடலாம், நமக்கு செலவு மிச்சம், சரியா?

மனைவி: ???

Comments (0)
Login or Join to comment.