Ads

Song From Bheeshma

Bheeshma is a 2020 Telugu romantic comedy film directed by Venky Kudumula starring Nithiin and Rashmika Mandanna in lead roles. The film is produced by Suryadevara Naga Vamsi under Sithara Entertainments with Mahati Swara Sagar handling music composition.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 1295
  • More
Info
Title:
Song From Bheeshma
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

Bheeshma is a 2020 Telugu romantic comedy film directed by Venky Kudumula starring Nithiin and Rashmika Mandanna in lead roles. The film is produced by Suryadevara Naga Vamsi under Sithara Entertainments with Mahati Swara Sagar handling music composition.

Duration:
03:23
Category:
Created:
Updated:
 ·   · 2 videos
  •  · 1 friends
  • 1 followers
Comments (0)
    Song From Bheeshma
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    Added a video 
    • 6
    Added a news 
    கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   புளியம்பொக்கணை உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில்  சட்டவிரோதமான முறையில் மணல் அகல்வு நடைபெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் அனுமதிப் பத்திரத்துக்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும்  அதன் சாரதிகளும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 4 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  கைப்பற்றப்பட்ட  தடையப் பொருட்கள்   29.09.2022 அன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
    • 10
    Added a news 
    தேசிய எல்லை மீள்நிர்ணயக் குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான எல்லை மீள் நிர்ணயத்தை முடிவு செய்வதற்கான இறுதிக்கட்ட கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தலைமையில் இன்று(28) இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் காலை 8.30மணிக்கு இடம்பெற்றது.இதன்போது மாவட்ட எல்லை மறுசீரமைப்பு குழுவினால் தாயாரிக்கப்பட்ட அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு முடிவகள் எட்டப்பட்டன.மேலும் கலந்துரையாடலின் இறுதியில் இறுதியான அறிக்கை தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.இக் கலந்துரையாடலில் சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், நிர்வாக கிராம அலுவலர்கள், மாவட்ட செயலக பிரதேச செயலகங்களின் காணி தொடர்பான உத்தியோகத்தர்கள், நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
    • 11
    Added a news 
    ஆறு போட்டிகளில் முதலாம் இடங்கள் ஒரு போட்டியில் மூன்றாம் இடம்கலாச்சார திணைக்களம் ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய கலை இலக்கியப் போட்டியில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மட்டத்தில் ஆறு போட்டிகளில் முதலாம் இடங்களும் ஒரு போட்டியில் இரண்டாம் இடமும் கிடைத்தது.  பரிசளிப்பு நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.   வெற்றிச்சான்றிதழ்களும் பாலகுமாரன் சிறுகதைகள் புத்தகங்களும் வழங்கப்பட்டது.
    • 11
    Added a news 
    27.08.2022 நடைபெற்ற இந்த வருடத்திற்கான நட்புகளுடனான கிரிக்கெட் போட்டியில்  93 ஓட்டங்கள் பெற்று  சிறந்த துடுப்பாட்டத்திற்கான விருது .
    • 13