Ads

மன்னார் மடு மாதா

மன்னார் மடு மாதா

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 358
  • More
Info
Title:
மன்னார் மடு மாதா
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

மன்னார் மடு மாதா

Duration:
01:00
Category:
Created:
Updated:
 ·   · 48 videos
  • R

    3 members
  •  · 4 friends
Comments (0)
    மன்னார் மடு மாதா
    வன்னி
    hi
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    Added a news 
    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு உரிம காலத்தை தாண்டிய திட்ட உரிமங்களை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.2023-2026 மற்றும் 2026-2030 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட அமலாக்கத் திட்டம் குறித்து நேற்று (07) நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், டெண்டர் விடப்பட்ட ஆனால் இன்னும் சாதகமான பணிகளை மேற்கொள்ளாத விநியோகஸ்தர்களின் அனுமதியை ரத்து செய்ய மின்சார சபைக்கு மற்றும் சூரிய சக்தி அதிகார சபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மரபுசாரா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகஸ்தர்களின் கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தும் திட்டம், புதிய மின்சார கொள்முதல் விலை சூத்திரம், அடுத்த 18 மாதங்களில் மின் உற்பத்தித் திட்டம் மற்றும் தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
    • 44
    Added a news 
    புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்து விழுந்துள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை பார்வையிட்டுள்ளனர்.குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    • 42
    Added a news 
    சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.2023 ஜூன் 10 ஆம் திகதி முதல் அந்தப் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 திகதியன்று சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
    • 44
    Added article 
    விஜய் சேதுபதி குறிப்பிட்ட படங்களில் தான் நடிப்பேன் என்று இல்லாமல், தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கின்றார்.விஜய் சேதுபதியை பொருத்தமட்டிலும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும் படம் பண்ணும் நடிகர்களுக்கு இடையே, நட்புக்காகவும், வளர்ந்து வரும் இயக்குனர்களை தூக்கி விடவும் நிறைய படங்களை பண்ணியிருக்கிறார். அந்த படங்களினால் அவருக்கு வெற்றி அல்லது தோல்வி கிடைத்தாலும் அதை பெரிதாக பொருட்படுத்தியதே இல்லை. இதனாலேயே பல இயக்குனர்களின் பேவரைட் ஹீரோவாக இருக்கிறார். விஜய் சேதுபதி இயக்குனர் விக்னேஷ் சிவனுக்காக களம் இறங்க இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே நானும் ரௌடி தான் என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர்கள். அதன்பின்னர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என தென்னிந்திய சினிமாவின் முக்கிய புள்ளிகளை வைத்து விக்னேஷ் காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்களாக நானும் ரௌடி தான் என்னும் படத்தின் கதையை கையில் வைத்துக்கொண்டு பல நடிகர்களிடமும் வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்து கொண்டிருந்தார். விஜய் சேதுபதியும் கதையின் மீது அந்த அளவு நம்பிக்கை இல்லை என்றாலும், விக்னேஷ் சிவனுக்காக மட்டுமே அந்த திரைப்படத்தை நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது. சினிமாவில் டல்லடிக்கும் விக்னேஷ் சிவனின் கேரியரை மீண்டும் தூக்கி விட விஜய் சேதுபதி தற்போது முடிவு எடுத்திருக்கிறார். அஜித்துடன் பண்ண வேண்டிய படம் டிராப் ஆனதிலிருந்து விக்னேஷ் சிவனின் சினிமா கேரியர் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்காக படம் பண்ண இருக்கிறார். படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவர்கள் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணியாக இந்த படம் அமைந்திருக்கிறது.விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வழக்கமான விக்னேஷ் சிவன் படம் போல் இதுவும் ரொமான்டிக் காமெடியாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி உடன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மூன்றாவது முறையாக ஜோடி சேர இருக்கிறார்.
    • 43
    Added article 
    சினிமா உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமான ஒருவர் என்றால் அது கண்டிப்பாக பாலுமகேந்திராவாதான் இருக்க முடியும். அதிலும் ஒளிப்பதிவாளராக இவர் காட்டும் இயற்கைக்கு இணையான விஷயங்களுக்கு அனைவரும் அடிமையாக இருப்போம். பாலுமகேந்திராவின் மிகச் சிறப்பே ஒவ்வொன்றையும் மிகவும் துல்லியமாக அற்புதமாக எடுப்பது தான். டைரக்டர் மற்றும் ரைட்டர் என பன்முகத் திறமையை பெற்றவர். இவரைப் பற்றி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட பாலுமகேந்திராவின் இறப்பு சினிமாவிற்கு மட்டுமல்ல நம்முடைய கண்களுக்கு மருந்தாக கொடுத்துக் கொண்டிருந்த இயற்கையையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். இவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் மாநிறமாக உள்ள மற்றும் டஸ்கி ஸ்கின் கொண்ட கதாநாயகிகள் தான். அப்படிப்பட்ட இவர் மௌனிகாவின் அழகில் சொக்கி போய் மூன்றாவதாக இவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 30 வயது வித்தியாசம். ஆனாலும் பாலு மகேந்திராவின் மீது ஏற்பட்ட காதலால் வயது பெரிய வித்தியாசம் இல்லை என்று மௌனிகா விருப்பப்பட்டு இவரை மனதார திருமணம் செய்துவிட்டார்.பாலுமகேந்திரா இறக்கும் தருவாயில் இவருடைய மனைவியான மௌனிகாவை கூப்பிட்டு இரு சத்தியத்தை வாங்கி இருக்கிறார். முதல் சத்தியம் என்னவென்றால் நான் இறந்த பிறகு நீ தொடர்ந்து நல்ல இயக்குனர் படங்களில் நடிக்க வேண்டும். என்னை நினைத்து அப்படியே சோர்வாக உட்கார்ந்து விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இரண்டாவது சத்தியம் நான் இருந்த பிறகு உனக்கு பிடித்த நபரை, உன்னை கண்கலங்காமல் வைத்திருப்பார் என்ற நம்பிக்கை வந்த பிறகு அவரை நீ திருமணம் செய்து அவருடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த இரண்டு சத்தியங்களை பற்றி தற்போது மௌனிகா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.மௌனிகா கணவர் வாங்கின இரண்டாவது சத்தியத்தை என்னால் செய்யவே முடியாது. நான் ஒவ்வொரு நாளும் அவரை மனதில் வைத்துக் கொண்டே என்னுடைய மிச்சமுள்ள வாழ்க்கையை நடத்தி முடித்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். கணவர் கேட்ட முதல் சத்தியத்தின்படி இவர் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
    • 46