Ads

Saami Saami Song Vadivelu Version

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 258
  • More
Info
Title:
Saami Saami Song Vadivelu Version
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
00:37
Category:
Created:
Updated:
 ·   · 170 videos
  •  · 15 friends
  • S

    20 followers
Comments (0)
    Saami Saami Song Vadivelu Version
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    Added a news 
    கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன.இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,805 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,24,164 ஆக குறைந்தது. புதிதாக 26 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,655 ஆக உயர்ந்தது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,24,164 ஆக உயர்ந்துள்ளது.
    • 2
    Added a news 
    தமிழ்நாட்டில் விரைவில் குழாய் மூலம் சமையல் கேஸ் சப்ளை செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார், மத்திய பெட்ரோலிய எரிவாயு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராமேஸ்வர் தேலி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு திட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது என்றும் விரைவில் தமிழகத்திலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.கடந்த அதிமுக அரசு குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்றும் தற்போது திமுக அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் இதனால் விரைவில் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
    • 2
    Added a news 
    இந்தியா முழுவதும் பெட்ரோலிய நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வர்த்த கேஸ் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பாக விலை உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் கடந்த மாதம் முதலாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.36 குறைந்துள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட  வணிக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,009க்கு விற்பனையாகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வணிக சிலிண்டர் விலை ரூ.2045 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அதோடு வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை கடந்த மாதத்தின் விலையிலிருந்து எந்த ஏற்ற இறக்கமும் இன்றி அதே ரூ.1,068.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வர்த்தக கேஸ் விலை குறைந்துள்ளது உணவகங்கள் நடத்தும் மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
    • 5
    Added a news 
    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நல்ல பாம்பை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நல்ல பாம்புக்கு முத்தம் கொடுக்க முயன்ற போது திடீரென அந்த இளைஞரின் வாயில் நல்ல பாம்பு கடித்தது. கர்நாடக மாநிலம் ஷிவமோகா என்ற பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பகுதியில் இருந்த மற்றவர்கள் அந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தற்போது அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
    • 8
    Added a news 
    பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் 29 ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பெரும்போகத்தில் நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய பயிர்ச் செய்கைக்குத் தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, விவசாயிகள் எவ்வித சந்தேகமுமின்றி அடுத்த பெரும்போகத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
    • 8