Ads

புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் முழுமையாக பூரணப்படுத்திய பின் தற்பொழுது அவ் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது எனவும் நாளடைவில் பாரிய வாகனங்கள் செல்லும் போது வீதிகள் முழுமையாக சேதமடையும் எனவும் இவ் வீதிகள் பயன்படுத்த முடியாத நிலை வரும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 594
 • More
Info
Title:
புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் முழுமையாக பூரணப்படுத்திய பின் தற்பொழுது அவ் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது எனவும் நாளடைவில் பாரிய வாகனங்கள் செல்லும் போது வீதிகள் முழுமையாக சேதமடையும் எனவும் இவ் வீதிகள் பயன்படுத்த முடியாத நிலை வரும் எனவும் கவலை தெரிவிக்கின்றனர்

Duration:
01:38
Category:
Created:
Updated:
 ·   · 175 videos
 •  · 16 friends
 • S

  24 followers
Comments (0)
  புதிதாக நிர்மானித்துள் கொங்றீட் வீதிகள் இடையிடையே வெடித்து காணப்படுகிறது என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a post 
  மனிதர்களை இறப்பிலிருந்து காப்பாற்றும் அபார சக்தி வெந்தயத்திற்கு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் இதயத்தை வலுப்படுத்தும் தன்மை வெந்தயத்திலுள்ள ஒருவித வேதிப்பொருளில் காணப்படுவதனால் மனிதர்களை தொற்றா உயிர்வழி நோய்களிலிருந்து காத்து மரணத்தை தவிர்க் உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.வெந்தயத்திலுள்ள ஏனைய அற்புதங்களைக் காண்போம், தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது.பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது. ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக் கப் படுகிறது. நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.வெந்தயத்தை ஊறவைத்து தினமும் காலையில் அந்த நீரைப் பருகினால் நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைவடைவதாகவும் மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.நண்பர்களே... வெந்தயம் சாப்பிடுங்க....
  • 27
  Added a news 
  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கொட்டித்தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையில் பெருங்குடியில் தான் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. அங்கு 24 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை மீனம்பாக்கத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதேபோல் வளசரவாக்கத்தில் 19 சென்டிமீட்டர் மழையும், அண்ணாநகரில் 18.3 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 18.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.எழும்பூர் ரயில் நிலைய சாலையானது வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
  • 29
  • 41
  Added a post 
  இன்றைய ராசி பலன் –  டிசம்பர் 4, 2023 தமிழ் வருடம் சோபகிருது, கார்த்திகை மாதம் 18 ஆம் திகதி மேஷம்Aries எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு ஏற்ப அனுகூலம் உண்டாகும். உயர் கல்வியில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த  விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். உத்தியோகத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம்Taurusஎதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கலை பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புமிதுனம்Geminiகுடும்பத்தில் சுபகாரியம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். சகோதரர் வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். புதிய பொருட்கள் மீது ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஓய்வு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கடகம்Cancer கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களின்  ஒத்துழைப்பு கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புசிம்மம்Leoமனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்கன்னிVirgoவரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஊக்கம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுதுலாம்Libraநண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதாவிருச்சிகம்Scorpio இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். பொதுக் காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடிவரும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்தனுசுSagittariusஉடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். கூட்டாளிகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சைமகரம்Capricornஇனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். பயணங்களின் மூலம் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். எதிலும் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றமான அனுபவம் கிடைக்கும். போட்டி மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம்Aquariusபுதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நவீன கருவிகளை வாங்குவதற்கான சூழல் ஏற்படும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மீனம்Piscesபொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் படபடப்பின்றி செயல்படவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 45
  Added a post 
  சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 18 ஆம் தேதி திங்கட்கிழமை 4.12.2023.  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.15 வரை சப்தமி. பிறகு அஷ்டமி. இன்று முழுவதும் மகம்.  உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.. நல்ல நேரம்:காலை: 09.15 முதல் 10.15 மணி வரைபகல்: 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை கிழமைராகு காலம்எமகண்டம்குளிகைதிங்கள்காலை 7:30 to 9 AMகாலை 10:30 AM to 12மதியம் 1:30 to 3 PM   
  • 72