Ads

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.

போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது.

வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும் படையினர் நிறுத்தப்பட்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 405
 • More
Info
Title:
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.

போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது.

வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும் படையினர் நிறுத்தப்பட்டு நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

மருந்தகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை.Duration:
00:49
Category:
Created:
Updated:
 ·   · 174 videos
 •  · 15 friends
 • S

  23 followers
Comments (0)
  கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது.
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a news 
  பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இன்று (01) பிற்பகல் இலங்கை வந்தடைந்தார்.பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் உள்ளிட்ட மூவரடங்கிய தூதுக்குழுவை, கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறையில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.
  • 38
  Added a news 
  எமது அழகிய நாடு சீரழிவதற்கு ராஜபக்ஷ ரணில் கூட்டுக்கம்பனியே காரணம். இவ்வாறு திருக்கோவிலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாசா உருவாக்கிய தம்பட்டை ஆடைத் தொழிற்சாலை மீள திறக்கப்படும். இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் நேற்று (31) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • 39
  Added a news 
  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள சக்கம்பட்டியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 180க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அப்பள்ளி மாணவர்கள் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பள்ளி சீருடையிலேயே அவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதும், அங்குள்ள ஆசிரியர்கள் மேற்பார்வையில் குப்பைகளை கூட்டும் போட்டோக்களும் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளுக்கான அனைத்து வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கும்போதும், படிக்கவரும் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ சர்ச்சையானதை தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 40
  Added a news 
  கனடாவில் பிராம்டனிலுள்ள கவுரி சங்கர் மந்திர்  என்ற இந்துக் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்திய பாரம்பரிய சின்னமான விளங்கும் இந்தக் கோவில் மீதான தாக்குதலுக்கு இந்திய துணைத்தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது,காளிஸ்தான் ஆதரவாளர்கள் இந்த்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • 42
  Added a news 
  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி எங்கே என கேள்வி எழுப்பி தமிழக எம்பிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெறும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதிகளை இன்னும் ஒதுக்கவில்லை.  இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்த ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.  இதனை அடுத்து தமிழக எம்பிக்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  • 42