முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மட்பாண்ட தொழிலாளர்கள் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண்ணை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அதாவதுஇதற்கான களிமண் எல்லா இடங்களிலும் கிடைக்காது அதற்குரிய மண் ஒட்டிசுட்டான் கண்டாவளை போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் உள்ளன.
அதனை எடுத்து வருவாற்கான அனுமதிகள் கிடைப்பதில்லை அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயமும் அல்ல இதற்காக அலைந்து திரிய வேண்டும். இதனால் உற்பத்தி செய்யும் மட்பான்டப் பொருட்களுக்கு அதிக செலவாகின்றது. ஆனால் அதிக விலைகளில் அவற்றை விற்க முடியாது. என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Ads
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தாம் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண் பெறமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மட்பாண்ட தொழிலாளர்கள் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண்ணை பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.அதாவதுஇதற்கான களிமண் எல்லா இடங்களிலும் கிடைக்காது அதற்குரிய மண் ஒட்டிசுட்டான் கண்டாவளை போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரம் உள்ளன.அதனை எடுத்து வருவாற்கான அனுமதிகள் கிடைப்பதில்லை அனுமதிகளைப் பெற்றுக் கொள்வது இலகுவான விடயமும் அல்ல இதற்காக அலைந்து திரிய வேண்டும். இதனால் உற்பத்தி செய்யும் மட்பான்டப் பொருட்களுக்கு அதிக செலவாகின்றது. ஆனால் அதிக விலைகளில் அவற்றை விற்க முடியாது. என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
Info
Title:
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தாம் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண் பெறமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:
Duration:
05:29
Category:
Created:
Updated:
- · 17 friends
-
S
முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தாம் மட்பாண்டங்களை உற்பத்தி செய்வதற்கான களிமண் பெறமுடியாதுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Ads
Latest Videos
Advertisement