-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 28, 2023
இன்றைய ராசி பலன் – மார்ச் 28, 2023
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 14ஆம் திகதி. | ||
மேஷம் Aries | நம்பிக்கைகள் நடைபெறும் நாள். விரதம், வழிபாடுகளில் ஆர்வம் கூடும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. | |
ரிஷபம் Taurus | புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். | |
மிதுனம் Gemini | எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தடங்கல்கள் நீங்கும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். | |
கடகம் Cancer | பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உறவினர் பகை உருவாகலாம். | |
சிம்மம் Leo | நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். அன்றாடப் பணிகள் நன்றாக அமைய அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. | |
கன்னி Virgo | மகிழ்ச்சி கூடும் நாள். சுப நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். நகைகளை வாங்குவதில் ஆர்வம் கூடும். | |
துலாம் Libra | யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் ஆதரவு குறையும். | |
விருச்சிகம் Scorpio | வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிப்பட நேரிடும். தொழிலில் மிகுந்த கவனம் தேவை. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. | |
தனுசு Sagittarius | விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த புதுமுயற்சி பலன் தரும்.. | |
மகரம் Capricorn | வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றி செய்திகள் காலையிலேயே கிடைக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். | |
கும்பம் Aquarius | சண்டைகள் நீங்கி சாதனை படைக்கும் நாள். மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். | |
மீனம் Pisces | இனிமையான நாள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்