-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 27, 2023
இன்றைய ராசி பலன் – மார்ச் 27, 2023
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 13ஆம் திகதி. | ||
மேஷம் Aries | தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழி வு அகலும். தொழில் முன்னேற்றம் உண்டு.. | |
ரிஷபம் Taurus | வாழ்கைகத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். | |
மிதுனம் Gemini | ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். | |
கடகம் Cancer | வரவைக்காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். | |
சிம்மம் Leo | பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தினர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை தேடிச்செல்ல நேரிடும். | |
கன்னி Virgo | தொட்டது துலங்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் தோள்கொடுத்து உதவுவர். பொருள் சேர்க்கை உண்டு. குடும்ப முன்னேற்றம் கூடும். அரசு வழி அனுகூலம் ஏற்படும். | |
துலாம் Libra | தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் குறையலாம். குடும்பத்தினர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.. | |
விருச்சிகம் Scorpio | தொழில் முன்னேற்றம் ஏற்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தால் பணிகளை விரைந்து முடிக்கும் எண்ணம் உருவாகும்.. | |
தனுசு Sagittarius | வளர்ச்சி கூடும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்,. | |
மகரம் Capricorn | தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வரவேண்டிய கடன் பாக்கிகளை வசூலிப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். | |
கும்பம் Aquarius | வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.. | |
மீனம் Pisces | பெருமை சேரும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைப்பீர்கள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்