-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 26, 2023
இன்றைய ராசி பலன் – மார்ச் 26, 2023
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 12ஆம் திகதி. | ||
மேஷம் Aries | பற்றாக்குறை தீர்ந்து பணவரவு கூடும். தொழில் வளர்ச்சிக்கு உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள்.. | |
ரிஷபம் Taurus | ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நகைகள் வாங்கி சேர்ப்பீர்கள். | |
மிதுனம் Gemini | திடீர் பயணத்தால் இனிய செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. | |
கடகம் Cancer | செலவுகள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். சேமிப்பு கரைகின்றதே என்று சிந்திப்பீர்கள். மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். | |
சிம்மம் Leo | வரவு இருமடங்காகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. | |
கன்னி Virgo | தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். எதிரிகள் விலகுவர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் திருப்தி தரும். | |
துலாம் Libra | கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். கடமையில் தொய்வு ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. | |
விருச்சிகம் Scorpio | இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். | |
தனுசு Sagittarius | வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். வீடு தேடி வருபவர்கள் நல்ல தகவலைத் தருவர். | |
மகரம் Capricorn | மனமாற்றத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல ஓசைமனையில் கேட்கும் வாய்ப்புக் கைகூடிவரும். வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. கடன் பிரச்சினைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். | |
கும்பம் Aquarius | அருமையான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். | |
மீனம் Pisces | திறமை பளிச்சிடும் நாள். திருமணத் தடை அகலும். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தெய்வ வழிபாடு செல்வ நிலையை உயர்த்தும். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்