-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 25, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
இன்றைய ராசி பலன் – மார்ச் 25, 2023
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 11ஆம் திகதி. | ||
மேஷம் Aries | நட்பால் நன்மை கிடைக்கும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும்அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். பண புழக்கம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பிற்கான செய்தி வந்து ஆச்சரியத்த கொடுக்கும். | |
ரிஷபம் Taurus | தொடங்கிய செயல்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். பணவரவு திருப்தி தரும். இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். | |
மிதுனம் Gemini | வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். கடன் கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். | |
கடகம் Cancer | கனவுகள் நனவாகும் நாள். கட்டிடம் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க எடுத்த புதிய முயற்சி வெற்றி தரும். | |
சிம்மம் Leo | அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தெய்வ பலத்தால் சில காரியங்கள் முடிந்தது என்று சொல்வீர்கள். முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். | |
கன்னி Virgo | சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களின் விரோத மனப்பான்மையால் நடைபெற வேண்டிய காரியம் தாமதப்படும். வரவை விடச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. | |
துலாம் Libra | பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். எடுத்த காரியத்தை கஷ்டப்பட்டு முடித்துவிடுவீர்கள். இதர வருமானங்கள் உண்டு. தொழிலில் கூட்டாளிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். | |
விருச்சிகம் Scorpio | வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். பெற்றோர்களின் அன்பு கூடும். பிள்ளைகளின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி நல்ல பலன் தரும்.. | |
தனுசு Sagittarius | மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன்னர் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் வீண்பழிகள் உருவாகலாம். | |
மகரம் Capricorn | பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு உண்டு. புது முயற்சிக்கு கைகொடுத்து உதவ நண்பர்கள் முன்வருவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். | |
கும்பம் Aquarius | நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். | |
மீனம் Pisces | இன்று உங்களுக்கு யோகமான நாள். காலையில் ஆதாயம் தரும் தகவல் வரலாம். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். கல்யாண கனவுகள் நனவாகும்.. |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்