-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 24, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
இன்றைய ராசி பலன் – மார்ச் 24, 2023
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 10ஆம் திகதி. | ||
மேஷம் | பணம் கேட்ட இடத்தில் கிடைக்கும் நாள். தொலைபேசி வழியில் கேட்கும் செய்திகளால் உற்சாகமடைவீர்கள். சகோதரரிடம் ஏற்பட்டிருந்த சண்டை நீங்கும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள். | |
ரிஷபம் | நாவன்மையால் நல்ல பெயர் எடுக்கும் நாள். பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியுண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். | |
மிதுனம் | சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான். பண விரயங்களால் கலக்கமடைவீர்கள். | |
கடகம் | தடைகள் அனைத்தும் அகன்று முன்னேற்றம் கூடும் நாள். தொழிலில் இருந்த இடையூறுகள் விலகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதியவர்களின் நட்பால் பொருளாதார நிலை உயரும். | |
சிம்மம் | முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். சந்தோஷமான அனுபவங்கள் மூலம் மனதில் உற்சாகம் கூடும். நீண்டதூரப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். | |
கன்னி | இறை வழிபாட்டால் இனிமை காண வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வரவைக் காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். பயணங்களால் விரயம் உண்டு. | |
துலாம் | சவால்களைச் சமாளிக்கும் நாள். பெரியோர்களின் சந்திப்பு கிடைக்கும். பயணங்கள் செல்ல திட்டமிட்டுப் பின்னர் அதை மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் ஆதரவு தருவர். | |
விருச்சிகம் | வளர்ச்சி மேலோங்கும் நாள். எதிர்கால முன்னேறத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். | |
தனுசு | மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். அதிக செலவில் முடிக்க நினைத்த வேலையொன்றை குறைந்த செலவில் முடிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. | |
மகரம் | ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். | |
கும்பம் | மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியாக இருந்தது, நிரந்தரப் பணியாக மாறும். | |
மீனம் | காலை நேரத்தில் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும் நாள். உறவினர்கள் ஆதரவு உண்டு. வாகனத்தை பழுதுநீக்கும் எண்ணம் ஏற்படும். தொழில் ரீதியாக வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்