-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 22, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 8ஆம் திகதி. | ||
மேஷம் | முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். முக்கிய நபர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியொன்றைக் கொண்டுவந்து சேர்ப்பர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். | |
ரிஷபம் | நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரெனச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் கூடும். | |
மிதுனம் | ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும்.. | |
கடகம் | தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும் | |
சிம்மம் | கோபத்தினால் நண்பர்கள் விலகும் நாள். குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். | |
கன்னி | நம்பிக்கைகள் நிறைவேறும் நாள். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வேலை சம்பந்தமாக அன்னிய தேச அழைப்புகள் ஆச்சரியப்பட வைக்கும். | |
துலாம் | ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை உண்டு. அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். | |
விருச்சிகம் | செய்யும் செயலுக்கு வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பொதுவாழ்வில் புகழ் கூடும். | |
தனுசு | குழப்பங்கள் அகன்று மகிழ்ச்சி கூடும் நாள். வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணம் உருவாகும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். | |
மகரம் | வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்துமுடிப்பீர்கள். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். | |
கும்பம் | முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் நபர்களின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். | |
மீனம் | பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். இழுபறி நிலையில் இருந்த வழக்கு முடிவிற்கு வரும். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்