-
- · 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 21, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 7ஆம் திகதி. | ||
மேஷம் | பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வருமானப் பற்றாக்குறை தீரும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வெளியுலகத் தொடர்புகள் அதிகமாகும்.. | |
ரிஷபம் | பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். மதிய நேரத்தில் சுபச் செய்தியொன்று வந்து சேரும். | |
மிதுனம் | இடமாற்றம் உறுதியாகும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் பண விரயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. | |
கடகம் | கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பப் பொறுப்புகள் கூடும். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். | |
சிம்மம் | சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் மதியத்திற்கு மேல் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மற்றவர்களுக்கு மத்தியில் உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவை விடச் செலவு இருமடங்காகும். | |
கன்னி | சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். தடைகள் விலகும். பண வரவு திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவலால் தொலைதூரப் பயணம் ஏற்படும். | |
துலாம் | தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளையப் பிரச்சினை யொன்றில் திடீர் திருப்பம் ஏற்படும். | |
விருச்சிகம் | வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும் நாள். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. | |
தனுசு | உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். வியாபார விரோதம் விலகும். திருமணத்திற்காக வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். | |
மகரம் | வீடு, இடம், வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் சில வருமானங்கள் வந்து சேரலாம். மறைமுகப் போட்டிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். குழப்பங்கள் அகலும் நாள். | |
கும்பம் | வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துகொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும். | |
மீனம் | நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்கு தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம். நன்மைகள் நடைபெறம் நாள். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்