-
- · 3 friends

பரிகாரம் இல்லாத தோஷங்கள்
ஜாதகத்தில் காணப்படும் அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. சில தோஷங்களுக்கு முழுமையான பரிகாரங்களை செய்ய இயலாது,
1. ராகு மட்டும் தனித்து சுப பார்வை இன்றி ஐந்தாம் இடத்தில் இருந்து. ஐந்தாம் அதிபதி ஆறு, எட்டு, 12 இல் மறைந்தால் அது கடுமையான புத்திர தோஷம். இதற்குப் பரிகாரம் செய்தாலுமே... அது முழுமையாக வெற்றி பெறும் என்று சொல்வதற்கு இல்லை.
2. ராகு/ கேதுக்கள் தரும் கால சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரம் முழுமையாக செய்ய முடியாது.
3. அதேபோல, ராகு - கேதுக்கள் தரும் ராகு/ கேது தோஷத்திற்குக் கூட முழுமையாகப் பரிகாரம் செய்ய இயலாது.
4. ஜோதிடத்தில் "அவயோக தோஷம்" என்பர். இந்த தோஷம் ஒருவருக்கு இருக்கும் பட்சத்தில் அவருக்கு நன்மையே நடக்காது. ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்தப் பிறவியில் அவர் ஏமாறும் நபராகப் பிறந்திருப்பார். இதுவே அவ யோக தோஷம் எனப்படும்.
ஆனால் மேற்கண்ட தோஷம் தீர காசி - ராமேஸ்வரம் யாத்திரை சென்று ஈசனை வழிபட்டு வருதல் என்பது ஓரளவு தோஷ நிவர்த்தி தரும் என்பது நம்பிக்கை.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga



- ·
- · அறிவோம் ஆன்மீகம்

- ·
- · அறிவோம் ஆன்மீகம்


- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva



- ·
- · அறிவோம் ஆன்மீகம்