-
- 3 friends

இன்றைய ராசி பலன் - மார்ச் 20, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
தமிழ் வருடம் சுபகிருது, பங்குனி மாதம் 6ஆம் திகதி. | ||
மேஷம் | இன்று பரப்பாகச் செயல்படும் நாள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள். | |
ரிஷபம் | இன்று உங்களின் திறமை வெளிப்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பயணத்தில் பிரபலமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். இடம், வீடு வாங்கும் சிந்தனை மனதில் தோன்றும். | |
மிதுனம் | சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும். | |
கடகம் | சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பயணங்களால் கையிலுள்ள பணம் செலவாகும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல்நலத்தில் அச்சுறுத்தல் தோன்றும். மற்றவர்கள் விஷயத்தில் பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. | |
சிம்மம் | நன்மைகள் நடைபெறும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். இதுவரை தாமதமான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். | |
கன்னி | வளர்ச்சி அதிகரிக்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர். | |
துலாம் | திருமணத்திற்காக வரன்கள் வீடு தேடி வரும் நாள். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். வளர்ச்சி கூடும். இழப்புகளை ஈடுசெய்யப் புது முயற்சி எடுப்பீர்கள் எதிர்பாராத தொகை கைக்கு கிடைக்கும். | |
விருச்சிகம் | எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும் நாள். வி.ஐ.பி.க்கள் உங்கள் வீடு தேடி வரலாம். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். | |
தனுசு | இதுவரையில் தாமதமாகி வந்த காரியங்கள் தானாக முடிவடையும் நாள். பிள்ளைகளால் வருமானங்கள் உண்டு. இடம், வாங்க விற்க எடுத்த முயற்சி கைகூடும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். | |
மகரம் | பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். | |
கும்பம் | உறவினர் பகை அகலும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச் செய்தி யொன்று வரலாம். தொழில் முன்னேற்றம் கருதிப் புதியவர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள். பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். | |
மீனம் | செல்வநிலை உயரும் நாள். திடீர் பண வரவு உண்டு. பொதுநலத்தில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். |
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·