Category:
Created:
Updated:
ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றி கிழக்கு பார்த்து நின்று கொண்டு நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக கடுகை போட்டு விட வேண்டும்.
பின்னர் மறுநாள் காலை எழுந்தவுடன் அந்த வெண்கடுகை எல்லாம் அள்ளி ஒரு பேப்பரில் வைத்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விட வேண்டும்
நெருப்பில் இந்த வெண்கடுகுகள் படபடவென எரிந்தவுடன் உங்கள் கடன் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.