-
- 3 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் 19, 2023 (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
| ||
மேஷம் | நண்பர்களின் அன்புத்தொல்லைக்கு ஆளாக நேரிடும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் வெற்றிநடை போடும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. | |
ரிஷபம்
| குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணவரவு திருப்தி தரும். உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டு. பயணம் பலன் தரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். | |
மிதுனம் | சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தோர் ஒத்துழைப்புச் செய்வர். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். | |
கடகம் | யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீண்விரயங்கள் ஏற்படலாம். திடீர் இடமாற்றம் ஏற்படும். | |
சிம்மம் | உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நண்பர்கள் தேடி வந்து உதவும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. | |
கன்னி | மனதளவில் நினைத்த காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். நூதனமானப் பொருள் சேர்க்கை உண்டு. முன்னோர் வழிச் சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகலும்.மகிழ்ச்சி கூடும் நாள். | |
துலாம் | மகிழுச்சிகரமான சம்பவம் வீட்டில் நடைபெறும். கல்யாணக் கனவுகள் நனவாகும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். | |
விருச்சிகம் | நல்ல தகவல் வந்து சேரும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வருமானம் திருப்தி தரும். | |
தனுசு | எடுத்த காரியங்கள் இனிதே நடைபெறும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வரன்கள் வீடு தேடி வரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். | |
மகரம் | சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் தக்க விதத்தில் உதவுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகள் ஏற்கப்படும்.பெரியவர்களைச் சந்தித்து மகிழும் நாள் இன்று. | |
கும்பம் | எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உடன் பிறந்தோரின் உதவி கிடைக்கும். நீண்ட நாளையப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். | |
மீனம் | பணவரவு தாராளமாக இருக்கும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே இடமாற்றம் கிடைக்கும். |

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·