- · 5 friends
-
I
அறிவோம் - முந்திரிக் கொட்டை .... விளக்கம்
இயற்கை நமக்கு அளிக்கும் வியப்பிற்கு அளவேயில்லை.
விதை செடியாகும். செடி மரமாகும். பூ மலரும். காய் காய்க்கும். பழம் கனியும்.
கனியை உயிர்கள் சுவைக்கும்.
சுவைக்கும் கனிக்குள் தலைமுறை நீட்சிக்கு அடிப்படையாகும் கொட்டைகள் (விதைகள்) இருக்கும்.
இதுதெரியுமே...
இதிலென்ன புதிது என்பீர்கள்..
இயல்பு என்னவெனில் கனிக்கு ,பழத்திற்கு உள்ளேதான் கொட்டைகள் இருக்கும். நாமறிந்து ஒரேயொரு பழத்தில் மட்டும் கொட்டைகள் வெளியில்
இருக்கும்.
நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.
*முந்திரி* ...
இது செய்தியல்ல. இனிவருவதுதான் உங்களுக்கு வியப்பைத்தரப்போகும் செய்தி.
அதன் பெயர்
முந்திரி, முந்திரிக்கொட்டையல்ல..'
*முன்தெரி_கொட்டை* .
மற்ற தாவரங்கள் அனைத்திலும் கொட்டை /விதை முன்னால் தெரியாது. பழத்தின் உள்ளே இருக்கும்.
ஆனால், இத்தாவரத்தில் மட்டும் கனியைப் பிரிப்பதற்கு முன்னால் தெரியும்.
ஆகவே , செந்தமிழ் பெயர் சூட்டியது
முன்_தெரி_கொட்டை* ...
இதுவே நாளடைவில் மருவி.. பேச்சுவழக்கில் முந்திரியாச்சு.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·