Support Ads
Main Menu
 ·   · 938 posts
 •  · 5 friends
 • I

  9 followers

சிந்திப்போமா?


ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், இனிப்பு, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டுவந்த  பாத்திரங்களை திரும்பவும்  ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி கொடுக்கவேண்டும்." என்றார். அவர் குறிப்பிட்ட அந்த ஓட்டல் மிகவும் காஸ்ட்லி. ஒரு Special Meals க்கு ரூ. 150/- வாங்குகிறார்கள். அவர் போனதும் அந்த முதியோர் இல்ல நிர்வாகி சில செய்திகளை சொன்னார்.பெரும்பாலான முதியோர் இல்லங்களில் சொந்தமாக சமையல் கூடமும், சமைப்பதற்கு ஆட்களும் உண்டு. முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்படுத்தாத உணவைத் தான் இங்கு சமைக்கிறோம்.நம் மக்களின் ஆர்வக்கோளாறு மிகுதியால், புண்ணியம் சம்பாரிக்கும் வெறியில் ஒரு நல்லநாள், விஷேசம் என்றால் அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா, கொத்து புரோட்டா, தந்தூரி உணவுகள், Sweet, நூடுல்ஸ், Fried Rice என்று வாங்கி அன்னதான மளிக்க வந்து விடுகிறார்கள். (70 வயது பாட்டிக்கு இங்கு சாம்பாரில் போடும் பருப்பே ஜீரணம் ஆகாமல் Acidity பிரச்சனை ஆகிறது.)குழைந்து போன சாதமும், இட்லியை சாம்பாரில் உறப்போட்டு கரைத்து குடிக்கும் பெரியவர்களுக்கு புரோட்டாவும், சிக்கன் குருமாவும் குடுத்தால் என்ன ஆகும்?குறிப்பாக நாம் வழக்கமாக ஓட்டலில் சாப்பிடும் சாம்பார், வத்தக்குழம்பே இவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. ஓட்டல் சாப்பாடு எல்லாம் 40 வயசு வரை உள்ள ஆட்களுக்குத்தான்.  இவ்வளவு உப்பும், காரமும் தொடர்ந்து 2 நாள் சாப்பிட்டால் 4-5 நாட்களுக்கு இந்த முதியோர்கள் எதுவுமே சாப்பிடமுடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.போன மாதமெல்லாம் ஒருத்தர் சாப்பாட்டுடன் ஐஸ்கிரீமை நல்ல குளிர்காலத்தில் வந்து முதியோர் இல்லத்தில் குடுத்துவிட்டு போகிறார். (இதற்கும் அவர் ஒரு Software கம்பெனியின் மேலாளர். 1 இலட்சத்துக்கும் மேல் மாத சம்பளம் வாங்குகிறார்.)ஆரம்பகாலங்களில் இப்படி அன்னதானம் செய்ய வந்தவர்களிடம், எங்களிடம் பணமாக கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிப் பார்த்தோம்... சிலர் மளிகை பொருட்களாக வாங்கிக்கொடுத்தார்கள். ஆனால் பலரும் அவர்கள் கண்முன்னே எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் கையால் 4 பேருக்கு உணவு பரிமாற வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். (பணமாக நேரடியாக கொடுக்கவோ, அல்லது மளிகை பொருட்களை நாங்கள் வெளியில் விற்று விடுவோம் என்று தவறாக எண்ணி பலரும் முன்வருவதில்லை.)ஒரு முதியோர் இல்லத்தில் சாப்பாட்டு செலவுக்கு நிகராக மருத்துவ செலவு உண்டு... கட்டணமே இல்லாமல் ஒரு சேவை போல் இங்குள்ள முதியோர்களுக்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய  சில நல்ல மருத்துவர்கள் இருப்பதால்தான் கொஞ்சமாவது சமாளிக்கமுடிகிறது...ஓட்டலில் ஒரு நபருக்கு ரூ. 100/- க்கு மேல் ஒரு சாப்பாட்டுக்கு செலவு ஆகிறது. ஆனால் நாங்களே இங்கு சமைக்கும் போது ஒரு நபருக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு அதிகபட்சம் 45/- ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. அதுவும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத முதியோர்களுக்கான சாப்பாடு.ஒருவர் முதியோர் இல்லத்துக்கு கொடுக்கும் பணம் என்பது பல செலவுகளுக்கு உதவும் மருத்துவம், போர்வை, சோப்பு, எண்ணெய், பல்பொடி, கிருமிநாசினி, உடை, கட்டிடம் / தோட்டப் பராமரிப்பு, ஊழியர்கள் சம்பளம், முடி திருத்துவோர் சம்பளம்... என்று.ஒருவன் பசியில் இருப்பதை விட கொடுமையான விஷயம், நாம் குடுத்த உணவு செரிக்காமல் / சாப்பிட்ட உணவு  வெளியெற முடியாமல்  அவஸ்தை படுவதுதான்...ஆர்வக் கோளாரில் புண்ணியம் சம்பாரிக்க ஆசைப்பட்டு, பெரும்பாவத்தை தேடாதீர்கள்.......


சிந்திப்போம்... இனிமேலாவது செயல்படுத்துவோம்.,.....


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 168
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
  குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
  கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
  இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
  உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
  சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
  சுவையான சம்பவம்...
  கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
  வைத்தியரின் தேடுதல்  (குட்டிக்கதை)
  ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
  சின்னப் பையன்   (குட்டிக்கதை)
  இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
  வெற்றிக்கான சூத்திரம்
  தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
  பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
  பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
  தூக்கமின்மைக்கான காரணங்கள்
  நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
  வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
  வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
  ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
  பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
  நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
  ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
  முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
  விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
  அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)
  ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
  இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
  எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்
  Ads
  Latest Posts
  பொறுமையுடன் இருங்கள் (குட்டிக்கதை)
  நான் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றேன்.மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்தி
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 25, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 25, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 13 ஆம் திகதி மேஷம்Aries உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அடிப்ப
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25.2.2024.  சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று இரவு 08.54 வரை பிரதமை.
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 24, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 24, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 12 ஆம் திகதி மேஷம்Aries எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும்.
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 24.2.2024. சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 06.51 வரை பௌர்ணமி. பின்
  சாம்பார் சாதம் (குட்டிக்கதை)
  ஒரு நாள் இரவு பிச்சைக்காரன் ஒரு வீட்டில் யாசகம் கேட்டான்.அந்த அம்மா மீதி இருந்த சாதம் மற்றும் சாம்பார் யாசகம் இட!அதை வாங்கியவுடன் பிச்சைக்காரன் அந்த அ
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 23, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 23, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 11 ஆம் திகதி மேஷம்Aries நினைத்த பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தாயாரின்
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 23.2.2024.  சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 04.54 வரை சதுர்த்தசி.
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 22, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 22, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 10 ஆம் திகதி மேஷம்Aries மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்ட
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 22.2.2024. சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று மாலை 03.14 வரை திரியோதசி. பி
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 20, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 20, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 8 ஆம் திகதி மேஷம்Aries சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.02.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 01.11 வரை ஏகாத
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 19, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 19, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 7 ஆம் திகதி மேஷம்Aries பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். விளைய
  இன்றைய நாள் எப்படி?
  சோபகிருது வருடம் மாசி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 19.2.2024. சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.55 வரை தசமி. பி
  இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 18, 2024
  இன்றைய ராசி பலன் –  பிப்ரவரி 18, 2024 தமிழ் வருடம் சோபகிருது, மாசி மாதம் 6 ஆம் திகதி மேஷம்Aries மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம்
  Ads