- · 5 friends
-
I
ஆண்டவனின் இறுதி அழைப்புக்குள் இருப்பவருக்கும் ஆயுள் காப்புறுதி (கனடாவில் இருப்பவர் அவசியம் படியுங்கள்)
ஆண்டவனால் ஆத்மாவின் அழைப்புக்காக இறுதி கட்டத்தில் காத்திருப்பவர்களும் கனடா வாழ்வில் ஆயுள் காப்புறுதிக்கு மனு செய்யலாம்.
தடையே இல்லை.
"ஆண்டவனினால் ஆத்மாவின் இறுதி அழைப்பு என்பதனை நேரடியாக சொல்லும்போது எல்லோர் மனதும் சங்கடப்படும்.
அது இயற்கையின் நியதி. அந்த அழைப்புக்காக நாம் எல்லோரும் வரிசையில் காத்திருப்பவர்கள்.
இவ்வுலகினை விட்டு பிரிந்து செல்லும்போது கூட நம்மை நேசிப்பவர்களுக்கு ஏதோ ஒன்றினை வழங்கிவிட்டு செல்லவேண்டும் என்ற ஏக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகில் அநேகமாக இருக்கமாட்டார்கள்.
இங்கு இறுதி அழைப்பு என்பது வாழ்வின் முடிவு நெருங்கி விட்டது என்பதனை மருத்துவர்களினால் உறுதி படுத்தும் நிலைமையினை குறிப்பிடுகின்றேன்.
உண்மையான மருத்துவ நிலைப்பாடுகளினை அதி உச்ச விசுவாசத்தின் அடிப்படையில் கேட்கப்படும் சகல கேள்விகளுக்கும் நேர்மையாக பதில் வழங்கி,பிரகடனம் செய்து,உடன்படிக்கைகளில் சொல்லப்படும் நிபந்தனைகளினையும் புரிந்துகொண்டு ஆயுள் காப்புறுதியில் சேர்ந்து கொள்ளுங்கள்.
மேலும் விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·