- · 17 friends
-
S
வசூலில் சாதனை படைத்து வரும் மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். ஆனால் தற்போது மாஸ்டர் படம் உலக அளவில் சாதனை படைத்துள்ளது.
ஜனவரி 13-ந் தேதி வெளியான இப்படம் வசூலில் பல்வேறு சாதனை படைத்து வருகிறது. கடந்த வார இறுதி நாட்களில் ‘மாஸ்டர்’ திரைப்படம் உலக அளவில் 23 மில்லியன் டாலரை வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது.வார இறுதியில், மற்ற ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் இப்படம் இரண்டு மடங்கு அதிகம் வசூலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் ‘எ லிட்டில் ரெட் பிளவர்’ என்கிற படம் 11.75 மில்லியன் டாலரை மட்டுமே வசூலித்துள்ளது.திரையரங்குகள் திறக்கப்பட்ட பல வெளிநாடுகளிலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·