- · 17 friends
-
S

கொய்யாபழம் சாப்பிடுங்க
கொய்யாபழம் சாப்பிடுங்க..
சத்து மிகுந்த பழம் இது. ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக கொய்யாவை சொல்லலாம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம் சத்து, மெக்னீஷியம், பாஸ்பரஸ் என சத்துகள் இருக்கிறது. இவை உடலுக்கு வளர்ச்சியயும் எலும்புகளுக்கு உறுதியையும் தரும்.
நாம் எடுத்துகொள்ளும் உணவுகளிலிருக்கும் சத்துகளை உறிஞ்சு எடுத்துகொள்வதற்கு தேவையான மெக்னீஷியத்தை கொய்யா கொண்டுள்ளது. கொய்யாபழத்தில் பொட்டாசியம் சத்து உண்டு. வைட்டமின் சி சத்துக்கு ஆதாரமகா அதிகளவு வைத்திருக்கும் கொய்யாபழம் உடலை நோய்க்கிருமிகளிடமிருந்து காப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. உடலில் இருக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுவதோடு தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
குறிப்பு: கொய்யா உடலுக்கு மிகவும் நல்லது என்றாலும் அதிகம் சாப்பிட்டல் உடலில் இருக்கும் கபத்தின் அளவு அதிகரித்துவிடும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·