- · 5 friends
-
I
ரத்தன் டாட்டாவின் ஆளுமை
‘டாடா நானோ’ கார் வந்ததற்கான நோக்கம் அது எளிய ஓட்டு வீட்டு வாசலில் கூட நிற்க வேண்டும் என்பது தான்.
கார் பயணம் என்பது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகியிருந்த நிலையில் ஒரு லட்சம் இந்திய ரூபாய் ‘டாடா நானோ’ மூலம் அதை சாமானியக் கைகளுக்கு கொண்டு வந்ததில் ரத்தன் டாட்டாவின் பங்கு முக்கியமானது.
அவற்றை விட ஒரு முதலாளியாக ரத்தன் டாடா நடந்து கொண்டிருக்கும் விதம் தான் அவரை தேர்ந்த ஆளுமையாக மாற்றியிருக்கிறது.
டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், டாடா கன்சல்டிங் சர்வீஸ் போன்ற 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் தவறாமல் ஊதியம் என்பதைத் தாண்டி இன்றுவரை வேலை நீக்கம் என்பதே டாடாவின் வரலாற்றில் இல்லை.
நேரடியாகவும் மறைமுகமாகவும் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருந்தாலும் இன்று வரை உலக பணக்காரர்கள் பட்டியலில் ரத்தன் டாட்டாவுக்கு இடம் இல்லை.
காரணம், தான் சம்பாதித்தியத்தில் 60 சதவீத்திற்கும் மேல் கல்லூரிகள், பள்ளிகள் , புதிய முயற்சிகள், கிராமப்புற திட்டங்கள் என பலவற்றிருக்கும் நன்கொடையாக உலகம் முழுவதும் வழங்கி வந்தவர்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·