Support Ads
- · 5 friends
-
I
திருமுருகாற்றுப்படை
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .
விளக்கம்:
'முருகா' என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும்
போது ஆறுமுகம் தோன்றும். கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது 'அஞ்சேல்' என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத்தாள் தோன்றும்.
- நக்கீரர்
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·