- · 5 friends
-
I
சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள் (குட்டிக்கதை)
*பேங்க்-ல் கேஷியரிடம் வாங்கி பணத்தை எண்ணும் போது ஒரு தாள் குறைவது போல் இருந்தது...*
“மேடம் ஒரு தரம் பணத்தை மெஷினில் கவுண்டிங் பார்த்து தரீங்களா”
பேங்க் கேஷியர் கொஞ்சம் திமிராக ”ஏன் ஒரு தாள் குறைவது போல் இருக்கா? நல்லா எண்ணுங்க சார் சரியா இருக்கும். நான் இப்ப பிஸி எண்ணித்தர முடியாது.”
*”இல்ல மேடம் ஒரு தாள் கூட இருப்பது போல் இருக்கு”* என சொல்லி முடிப்பதற்குள் பிடுங்காத குறையாக பணக்கட்டை வாங்கி,
மெஷினில் நாலு தரமும்,கையால் நாலு தரமும் எண்ணி கொடுத்தார்...
*தேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·