- · 5 friends
-
I
உழைப்புக்கு கிடைத்த மரியாதை (கதையல்ல... ... உண்மைச்சம்பவம்)
அமெரிக்க நிலக்கரி சுரங்க தொழிலாளியான மைக்கேல் மெகுவர் தன் மகன் கூடைப்பந்து போட்டியை பார்க்க வேண்டும் என அழுததால் கூடைப்பந்து போட்டியை கான சென்றார். நிலக்கரி தூசி தன்னுடையை உடலில் இருந்ததை பொருள்படுத்தாமல் தன் மகனுடன் அவர் பெருமையாக போட்டியை பார்த்து கொண்டிருந்தார்.
இந்த படம் வைரல் ஆனது பத்திரிக்கைகளில் வந்தது இதை பார்த்த கெண்டக்கி பல்கலைக்கழக கூடைப்பந்து பயிற்சியாளர் ஜான் கலிபாரி மெகுவர்க்கு இனி நடக்கும் அனைத்து போட்டியையும் விஐபி அந்தஸ்துடன் கண்டு களிக்க அனுமதி வழங்கி கௌரவித்தார்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·