Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆடி மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை 14.8.2024.
சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 07.00 வரை நவமி. பின்னர் தசமி.
இன்று காலை 09.47 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.