- · 5 friends
-
I
மருந்துக்கு வேலை கொடுக்காமல் இயல்பாக கிட்னியை பாதுகாப்பது எப்படி?
கிட்னியில் கல் இருக்கிறதா?
- சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.
- சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும்.அதைத் தவிருங்கள் .
- நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.பயப்பட வேண்டாம் நன்றாக தண்ணீர் குடியுங்கள் . நாள் மூன்று நாள் தொடர்ந்து இருந்தால் மட்டும் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்
- நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.
- காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.
- நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம்.
- வெந்தயம் மிக நல்லது. இது குளிர்ச்சி அதனால் தொடர்ந்து சாப்பிடாதீர்கள் ஒரு நாள் விட்டு இடையிடையே சாப்பிடுங்கள்
- உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. ஊறுகாய் சிறுநீரக பிரச்சனைக்கு ஆகாத உணவு அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·