Support Ads
- · 5 friends
-
I
புத்திசாலித்தனம் (குட்டிக்கதை)
ஒரு திருட்டு பய திருட போனானாம்.
வீட்ல ஒரு மூக்குத்தி கூட இல்லயாம்.
ஊருக்கு போன பேமிலி திரும்ப வர்றப்ப வீட்டு கதவு உடைஞ்சி எல்லாம் தாறு மாறா கிடந்திருக்கு. போலீஸ் வந்தது. எவ்ளோ பணம் நகை காணாம போச்சுனு விசாரிக்க
வூட்டுக்காரம்மாக்கு தான் தெரியும்னு...... புருஷங்காரன் பதறினானாம்.
அந்தம்மா சாவகாசமா கிச்சன்ல காபி குடிச்சிட்ருந்துச்சாம்.
ஏம்மா விசாரிக்கறம்ல, சொல்லுமா ங்கவும்,
ஒண்ணும் காணா போவல நகைலா பத்திரமா இருக்கு னுச்சாம்.
பீரோலாம் உடச்சிருக்கு? எங்கம்மா ஒளிச்சு வச்சுருக்க?
வீட்டுக்காரம்மா ஆடி அசைஞ்சு பிரிட்ஜ தொறந்து இட்லி மாவு சட்டி எடுத்துச்சாம்.
சரியான தின்னி போலன்னு,
எங்ளுக்கு இட்லியெல்லாம் வேணாம்மா, பதில் சொல்லுமா...
மாவு சட்டில கைய விட்டு ஒரு பாலிதீன் பைய எடுத்து காட்டுச்சாம்.
50 பவுன் நகை அதுக்குள்ள பத்ரமா இருந்துச்சாம்.
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·