Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 04 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.6.2024.
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 05.56 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று மாலை 03.47 வரை சுவாதி. பின்னர் விசாகம்.
பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.