Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.5.2024.
சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 02.53 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
இன்று அதிகாலை 01.39 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.