Category:
Created:
Updated:
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 1 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 14.5.2024.
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 06.21வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 04.15 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.
அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.