- · 0 friends
-
![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
யாழ். போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் - உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றச்சாட்டு!
யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில்சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
000
![S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சுவையான சம்பவம்...](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வைத்தியரின் தேடுதல் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சின்னப் பையன் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வெற்றிக்கான சூத்திரம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![தூக்கமின்மைக்கான காரணங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·