·   ·  847 posts
  • 3 members
  • 3 friends

இன்றைய ராசி பலன் – மார்ச் மாதம் 23, 2024

தமிழ் வருடம் சோபகிருது, பங்குனி மாதம் 10 ஆம் தேதி மேஷம் -ராசி: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். ஆசை மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம் ராசி: மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் மிதுனம் -ராசி: மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் ஓரளவு குறையும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் கடகம் -ராசி: வாகன வசதிகள் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுழிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம் -ராசி: வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. சில விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். தவறிய சில வாய்ப்புகளின் மூலம் குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட காரியத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். மறதி குறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம் கன்னி -ராசி: வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உயர் அதிகாரிகளால் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம் -ராசி: குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணம் சார்ந்த எண்ணம் மேம்படும். கலைத்துறைகளில் சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் சாதகமாகும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை விருச்சிகம்- ராசி: சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மருத்துவ பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு தனுசு -ராசி: அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். பணியாட்கள் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம் -ராசி: உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். உயர் கல்வியில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். அரசு காரியத்தில் பொறுமையுடன் செயல்படவும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய செயல்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வெளியூர் சார்ந்த பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கும்பம் –ராசி: வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். பொன், பொருள் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மீனம் -ராசி: நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

  • 516
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்