Support Ads
- · 5 friends
-
I
இது எங்களின் கண்டுபிடிப்பு அல்லவா?
உலக விஞ்ஞானிகளின் கூட்டத்தில் யாரும் விடை அளிக்க முடியாத ஒரு கேள்வி கேட்கப்பட்டது !!
கேள்வி -- எந்த ஒரு ஒரு பொருள் திரவ நிலையில் இருந்து அதிக வெப்பம் மூட்டுதலால் திட நிலைக்கு மாறுகிறது!!
அமெரிக்கா விஞ்ஞானி :
அறிவியலில் இதற்கு வாய்ப்புக்கள் குறைவு!! .
பிரான்ஸ் விஞ்ஞானி :
இது அபத்தமான கேள்வி !!
இங்கிலாந்து விஞ்ஞானி :
கூகிளில் தேடினாலும் இதற்கு விடை கிடைக்காது !!
ரஷ்யா விஞ்ஞானி :
இதற்கு வாய்ப்பே இல்லை !!
இந்திய விஞ்ஞானி :
இது ரொம்ப எளிது!!
எங்க ஊரு இட்லி !!!
Info
Ads
Featured Posts
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·