தரமான வாடகை குடியிருப்பாளரினை இனம் காண்பது எப்படி ?
அனுமதிக்கப்போகும் வாடகை குடியிருப்பாளரால் தொல்லைகள், பிரச்னைகள் ஏதாவது உருவாகுமா?
என்றதொரு அச்சம் குடியிருப்பு மனைகளின் உரிமையாளருக்கு எழுவது சகஜமாகும்.
இதே போல் சட்ட ஒழுங்கு விதிகள், உடன்படிக்கைகளினை மீறி, மனிதநேயம், தர்மநெறிகளினை தொலைக்கப்போகும் நிலச்சுவாந்தாவாக இருப்பாரா? என்ற கேள்விக்குறி வாடகை குடியிருப்பாளருக்கும் அங்கு குடியிருப்பதிற்கு முன்பு எழலாம்.
குடியிருப்பு மனைகளின் உரிமையாளர்களுக்கும்,வாடகை குடியிருப்பாளர்களுக்கும் இடையே உள்ள வழக்குகள் ஒவ்வொரு வருடமும் கனடிய மாகாண அரசுகளின் கீழ் இயங்கும்
"நிலச்சுவாந்தா & வாடகை குடியிருப்பாளர் சபை" (Landlord & Tenant Board )
என்னும் நியாயமன்றத்தில் குவிந்த வண்ணமே உள்ளது.
இப்படியான சிக்கல்களுக்கு தீர்வாக, முன்கூட்டியே ஒளிவு மறைப்புகள் இல்லாத கனடாவின் வாடகை சூழல் மண்டலம் ( Transparency in the Canadian Rental Ecosystem) எப்படியுள்ளது என்ற தகவல்களினை அறிந்துகொள்ளும் தளம் (Information database) ஓன்று செப்டெம்பர்/2022ம் ஆண்டிலிருந்து கனடாவில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதனை அறிந்துகொண்டீர்களா?
என்ற இணையத்தளத்தினுள் சென்று தாங்கள் அனுமதிக்கப்போகும் வாடகை குடியிருப்பாளரின் பெயரினை பதிவு செய்யுங்கள்.
அவர் இதற்கு முன்பு எங்கேயாவது வாடகைக்கு குடியிருந்து தொல்லைகள் கொடுத்து நியாயமன்றம், நீதிமன்றங்கள் வரை சென்றவரா? என்ற .........
தொடர்ந்து விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவைப் பாருங்கள்.