-
- 3 friends

இன்றைய நாள் எப்படி?
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி புதன்கிழமை 28.5.2025.
இன்று காலை 07.03 வரை பிரதமை. பிறகு துவிதியை.
இன்று அதிகாலை 04.24 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம்.
இன்று அதிகாலை 12.28 வரை சுகர்மம். பிறகு திருதி.
இன்று காலை 07.03 வரை பவம். பின்னர் மாலை 05.26 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று அதிகாலை 04.24 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.00 முதல் 10.00 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை