Ads
தோட்டக்கிணற்றுக்கட்டில் மதுபானம் அருந்திய இருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிரிழப்பு
வடமராட்சி கிழக்கு உபய கதிர்காமம் பகுதியில் தோட்டக்கிணற்று கட்டில் இருந்து மதுபானம் அருந்திய இருவர் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.தீபாவளி தினமான நேற்று இவர்கள் மதுபானம் அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் போது ஒருவர் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்துள்ளார்.மற்றவர் அவரைக் காப்பாற்ற முற்பட்ட போது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Info
Ads
Latest News
Ads