·   ·  52 news
  • 1 members
  • 0 friends

யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவு இரு பெரிய இராச குளவிக்கூடுகள் முற்றாக அழிக்கப்பட்டது.

கரவெட்டி மத்திபிரிவில் காணப்பட்ட இரு பெரிய இராச குளவிக்கூடுகள்,  வழங்கப்பட்ட தகவலுக்கமைய ,  யாழ் மாநகரசபை தீயணைப்பு பிரிவு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் 19.10.2022 இரவு முற்றாக அழிக்கப்பட்டது.


  • 473
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.