Ads
காவலில் இருந்தபோது தப்பி ஓடியவர் இன்று பொலிசார் தப்பி ஓடியவரை கைது செய்து உள்ளார்கள்
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காவலில் இருந்தபோது தப்பி ஓடியவர் இன்று பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிசார்தப்பி ஓடியவரை கைது செய்து உள்ளார்கள். வல்வெட்டித்துறையில் மோட்டார் சைக்கிள், சங்கிலி, தாலி, ஐபோன், போதைப் பொருட்கள் இன்னும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணைக்காக பொலிஸ் நிலையத்தில் இருந்த பொழுது தப்பியோடினர். இன்று சந்தேகநபரை கைது செய்யும்பொழுது அவருடைய உதவியாளர் ஒருவரையும் கைது செய்து உள்ளார்கள். நெல்லியடி வல்வெட்டித்துறை பருத்தித்துறை கொடிகாமம் போன்ற பகுதிகளில் களவுகளில் சம்பந்தப்பட்டவர் என தெரியவருகின்றது தற்பொழுது சந்தேகம் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
Info
Ads
Latest News
Ads