• 138
  • More
 ·   ·  51 jokes
  •  ·  5 friends
  • I

    9 followers

சப்பாத்தி....

மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க?
 கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.
மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?
கணவன்: இல்லையே...
மனைவி: பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...
கணவன்:அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...
அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?
மனைவி: ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.---???🙁🤭
மனைவி: ஏங்க.... கோதுமையை எங்க அரைச்சிக் கிட்டு வந்தீங்க?
 கணவன்: எப்பவும் எங்க அரைக்கச் சொல்லுவியோ  அங்கதான் அரைச்சேன்.
மனைவி :அரைக்கும் போது அங்கே இங்கே வேடிக்கை பார்த்தீங்களா..?
கணவன்: இல்லையே...
மனைவி: பின்னே வாட்ஸப்ல ஏதாவது மெசேஜ் பண்ணிக்கிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளா நீங்க நெறைய மெசேஜ் பண்றீங்க...
கணவன்:அப்டி எல்லாம் ஒண்ணும் இல்லையே...
அங்கேயே பக்கத்துல தானே நின்னு பாத்துக்கிட்டிருந்தேன். இப்போ என்ன ஆச்சுன்னு இவ்ளோ கேக்கிறே..?
மனைவி: ம்ம்ம்... நீங்க ஒழுங்கா மாவை அரைச்சிக்கிட்டு வந்திருந்தா.... ஏன் எல்லா சப்பாத்தியும் கருகிக் கருகி போகுது.🙁🤭

கணவன்:!!!!!  ??!!!! 

எல்லோருக்கும் இப்படி தானா 😁😁
 
Comments (0)
Login or Join to comment.
Latest Jokes (Gallery View)
1-14