
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - படத்தின் சிங்கிள் பாடல் பாடியவர்கள் யார் தெரியுமா?
தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டது.
இந்த படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் இன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்த இந்த பாடலை ஜிவி பிரகாஷ், தனுஷ், அறிவு மற்றும் சுபாஷினி தேவி ஆகிய நால்வரும் பாடியுள்ளனர்.
சினிமா செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva